ஈஷா யோகா மையத்தில் இருந்து பெண் மாயமானதில் திடீர் திருப்பம்.. தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!
ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி குமார் இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களுக்கு 12 வயது குழந்தை ஒன்று உள்ளது. சுபஸ்ரீக்கு யோகா பயிற்சி ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோகா மையத்திற்கு சென்று அங்கு யோகா பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி ஈஷா மையத்திற்கு … Read more