வெளிவராத புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர்!
வெளிவராத புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர்! சிறப்பு மிக்க வரலாற்று காவியமான கல்கியின் படைப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அதன் காரணமாக அந்த படப்பிடிப்பு பல மாதங்கள் முடங்கிய நிலையிலேயே இருந்தது. அதன் பின்னர் வேறு படங்களில் நடிக்க சென்ற நடிகர், நடிகைகளை ஒன்று … Read more