பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை!!! இதை சரி செய்ய சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை!!! இதை சரி செய்ய சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை குணப்படுத்த சில இயற்கையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி இருந்தாலோ, பி.ஹெச் அளவு குறைவாக இருந்தாலோ, எதாவது தொற்று இருந்தாலோ அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு பிரச்சனையை குணப்படுத்த உதவும் வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெண்களின் பிறப்பு உறுப்பில் … Read more