சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!
சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! கேரளா மாநிலத்தில் வசித்து வருபவர் மோகன்லால்.இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது அவருடைய வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருந்தாக அதனை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த்தனர். … Read more