சலிக்காமல் சாப்பிட தூண்டும் கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் : சுவையாக செய்வது எப்படி?
சலிக்காமல் சாப்பிட தூண்டும் கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் : சுவையாக செய்வது எப்படி? பலாப்பழம் நன்மைகள் : வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும பலாப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பலாப்பழத்தின் சுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமல்லாமல், பலாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கின்றன. பலாப்பழ கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலின் செல்களில் உள்ள … Read more