திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!!
திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!! சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் தாசெ ஞானவேல். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்த் ஞானவேல் செய்துள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி … Read more