அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அன்று சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் குறித்து அதற்கான புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதில், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகளுக்கான துறையில் வேலை செய்யும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதாவது, இவர்களுக்கான சம்பளம் காவல்துறை ஆளுநர்களுக்கு … Read more