பிரதீப் –க்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின்!! விக்னேஷ் சிவனின் அடுத்த அவதாரம்!!

Bollywood heroine opposite Pradeep!! Vignesh Shivan's Next Avatar!!

பிரதீப் –க்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின்!! விக்னேஷ் சிவனின் அடுத்த அவதாரம்!! தமிழ் துறையுலகின் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் தமிழில் “போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல்” முதலிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை விக்னேஷ் சிவன் களமிறக்க உள்ளதாக … Read more