இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!! தலைநகர் புது டெல்லியிலுள்ள  தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு அருங்காட்சியகம்  அமைந்துள்ளது . ஜவஹர்லால் நேரு  இந்தியாவின்  முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு வசித்து வந்தார். அதற்கு அடுத்து,  நேரு இறந்த பின்  அந்த கட்டிடத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அதில் நூலகமும் அருங்காட் சியகமும் நிறுவப்பட்டது. இந்த … Read more

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி! மே 28ம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் கூறியுள்ளார். டெல்லியில் வரும் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இந்த நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கபடவுள்ளது. இந்த செங்கோல் … Read more