சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை!
சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை! காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த கஞ்சா வியாபாரி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் பல்லவர்மேடு பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்வோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கொடுத்த தகவல்படி அந்த பகுதியில் உள்ள மாண்டு கன்னீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் போலீசார் … Read more