அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜெயக்குமார் அதிரடி!
எதிர்க் கட்சியான திமுக இப்பொழுது மிகப்பெரிய பசியில் இருக்கிறது. அந்த கட்சியை சார்ந்த அனைவரும் கொள்ளையடிப்பதற்கு தற்போது தயாராக இருக்கிறார்கள் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுகவிற்கு எதிர்வரும் தேர்தலில் தான் கடைசி தேர்தல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் சசிகலா 198 கோடி ரூபாய் செலவு செய்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. மக்கள் … Read more