ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!
ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!
ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5’ம் தேதி மரணமடைந்தார் . அவரது மறைவிற்கு பின் அவரது தோழியான சசிகலா பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருக்கு தொடர்புடைய, 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, 2017 நவம்பரில் நடந்தது. அதேபோல, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., … Read more
வெப் சீரீசில் கலக்க வரும் முன்னனி இயக்குனர் சமீபகாலமாக மக்கள் திரை அரங்கத்திற்கு சென்று படம் பார்க்கும் சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் செல் ஃபோன் மற்றும் இணையதளம் மட்டுமே. அந்த வரிசையில் இப்போது வெப் சீரிஸ்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. “கேம் ஆஃப் த்ரான்ஸ்” போன்ற பல ஆங்கில தொடர்களுக்கு இந்திய மக்களிடையே பெரிய அளவிலான வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழியில் வெப் சீரிஸ் வர … Read more
ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ’தலைவி’ என்ற டைட்டிலில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து 28 ஹிட் படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி ஜெயலலிதாவின் … Read more