இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்!

No more entrance exams for this college! Tomorrow is the last date, apply now!

இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் … Read more

இந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!…

Fees will be refunded only to these students!.. Notification issued by UGC!...

இந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!… தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பலர் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் தேர்ச்சி அடையாத நிலையில் மறு தேர்வுக்காக விண்ணப்பித்து தற்போது அத்தேர்வை எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில் புது டெல்லியில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டுடில் பல மாணவ மற்றும் மாணவிகள் தங்களின் விவரங்களை கொண்டு அக்கல்லூரியில்  சேர்ந்து வருகின்றார்கள். மேலும் கல்லூரியில்  சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் … Read more

ஜேஇஇ தேர்வு – மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. மேலும் இந்த தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இணையதளத்தை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வானது, நாடு முழுவதிலும் இருக்கும் ஐஐடி, என்ஐடி உள்பட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனத்திலும், … Read more

ஐஐடி நுழைவுத் தேர்வினை எந்தெந்த மொழிகளில் எழுதலாம்

ஐஐடி நுழைவுத் தேர்வினை எந்தெந்த மொழிகளில் எழுதலாம் நாடு முழுவதும் உள்ள ஐஐடி போன்ற நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ. இ என்று அழைக்கப்படும். (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நடத்தி வருகிறது. ஆங்கிலம் இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்த பட்டு வரும் இந்த ஜே இ இ முதன்மைத் தேர்வு வரும் 2021 ஆம் … Read more