விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?
விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா? விழுப்புரம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் கா.பொன்முடி அவர்கள். மு.க.ஸ்டாலினுக்கு இன்றளவும் அவருக்கு நம்பிக்கை உரிய தளபதியாகவும் இருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு தான் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுகவினரை கேட்டாலே சொல்லி விடுவார்கள். என்ன தான் விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அதிகம் பேர் வசித்து வந்தாலும் கட்சிக்காக … Read more