கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது!!

கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது! தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை  சேர்ந்தவர் அமரன். இவர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றுள்ளார். இதில் … Read more

ஜிப்மரில் சிகிச்சை கட்டணம் முறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தனியாருக்கு விற்பனை செய்ய மோடி அரசு திட்டம் என ஜிப்மரில் சிகிச்சைக்கு கட்டணம் முறையை அறிவித்த ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு ஏழை எளிய மக்களிடம் கட்டணம் வசூல் செய்யும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் … Read more