அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..!
அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..! புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரம் பணியிடம்: புதுச்சேரி பணி: *ஆசிரியர் பணியிடங்கள்: … Read more