எந்த கல்வி தகுதியும் இல்லை உடனே apply பண்ணுங்க!
நிறுவனத்தின் பெயர்: Forest Survey Of India பணியின் பெயர்: Stenographer Grade1 – 5post Superintendent- 6post காலி பணியிடங்கள்: 11 வயது: 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை. கல்வித்தகுதி: அறிவிப்பில் எந்த ஒரு கல்வி தகுதியும் குறிப்பிட படவில்லை. தேர்ந்தெடுக்கும் செயல் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் மூலமாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். … Read more