Reserve Bank of India.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!
Reserve Bank of India.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!! ரிசர்வ் வங்கியில்(RBI) காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 22-12-2023 வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: Reserve Bank of India (RBI) பணி: மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 18 கல்வி தகுதி: மருத்துவ … Read more