கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!
விருதுநகரில் அமைந்துள்ள வி.வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி பெண் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது. நிறுவனம் : V.V. Vaniyamperumal College for Women பணியின் பெயர் : Assistant Professor பணியிடங்கள்: 03 கடைசி தேதி: 25.06.2021 ஆசிரியர் பணிக்கு மூன்று காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் English, Maths, … Read more