இந்திய அஞ்சல் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய அஞ்சல் அலுவலகத்தில் skilled artisan பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் மூலமாக இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 30ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டு அறிவிப்பில் கொடுக்கப்படுகின்ற முகவரிக்கு நேரடி முறையில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் இந்த பதவிக்கான முழு விபரங்கள் கீழே … Read more