இந்தியன் ரயில்வேயில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! இந்த தகுதி மட்டும் இருந்தால் போதும்!
மத்திய அரசின் இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பணியின் விவரங்கள்: கலைஞர் துறை காலிப்பணியிடம் வயது சம்பளம் Octopad instrument player 1 18 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரை ரூ.19,900 – 63,200/- Male Singer 1 18 இல் இருந்து … Read more