டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!!
டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.டிகிரி முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (செங்கல்பட்டு) பணி: மெடிக்கல் ஆபிஸர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: மெடிக்கல் ஆபிஸர் … Read more