சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! திரையுலகில் ஹீரோக்கள் போல் திகழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் திடீர் கல்யாணம்,சில மாதங்களில் விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்து,திருமணம் செய்து கொண்டு இன்று வரை மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் 10 திரைப் பிரபலங்களின் விவரம் இதோ. 1.அஜித் குமார் மற்றும் ஷாலினி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக … Read more

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் ஜோதிகா! எந்த படம் தெரியுமா?

கே.ஜி.எஃப் என்ற படத்தின் மூலம் மிக பிரபலமான இயக்குநர் என்ற பெயர் பெற்றவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜோதிகாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   இதில் ஸ்ருதி ஹாசன் நடிகையாக பிரபாஸ்க்கு ஜோடியாகிறார். இதில் ஜோதிகா ஹீரோவின் சகோதரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த தம்பி படத்தில் … Read more

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா? சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் … Read more