தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?

தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?   மேஷம் ராசிக்காரர்களே!!பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : பொறுமை வேண்டும்.கிருத்திகை : ஒற்றுமை மேம்படும். ரிஷபம் ராசிக்காரர்களே!!உத்தியோகத்தில் சிலருக்கு … Read more

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…! சேலத்தில் வெள்ளி கொலுசுகளின்  ஆர்டர் வரிசை வரிசையாக குவியத் தொடங்கியது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி தொழில் செய்யும் தொழிலாளர்கள் உற்பத்தியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள். கேரளாவில் வரும் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநில வெள்ளி வியாபாரிகள் வெள்ளி கொலுசும்,அரைஞான் கொடி என பல வகையான ஆர்டர் சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு பட்டறை உரிமையாளர்களுக்கு தொடர்ந்து … Read more

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா?  

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா? கவலை ஒருவரின் மன அழுத்தம் ஏற்பட்டாலும் குழப்பம் ஏற்பட்டாலும் பெருமளவு கவலை அடைகிறோம். இந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகையான மனநல நிலையை மிகவும் பொதுவானதாக ஆக்குகிறது.கவலைக் கோளாறுகள் பொதுவாக குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகிறது.இந்த கவலை எந்த வயதிலும் தொடங்கலாம். அவற்றை யாராலும் கணித்து கூற இயலாது.   துரதிர்ஷ்டவசமாக, கவலைக் கோளாறுகளுடன் போராடும் 60% க்கும் அதிகமான மக்கள் சிகிச்சை … Read more

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்? ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்குமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலையாக வாழ வேண்டுமென ஆசைப்படுவார்கள். தன்னுடைய கணவர்,குடும்பம் மற்றும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.   குங்குமம் சாதாரணமான கடையில் வாங்கி வைப்பதை விட அருகிலுள்ள அம்மன் கோவிலில் இருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பது பெண்களுக்கு மேலும் சிறப்பு அளிக்கும். அதன்படி கோவிலுக்கு செல்லும் போது பிரசாதம் தரும் குங்குமத்தையும் … Read more