தலைமைச் செயலகத்தில் திடீரென்ற முக்கிய ஆலோசனை! பள்ளிகள் திறக்கப்படுமா!
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளை இப்போது திறக்கலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது சம்பந்தமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இப்போது அமலில் இருக்கும் தரவுகளுடன் கூடிய … Read more