தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை! சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பரவி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த தொற்றில் இருந்து தங்களை … Read more

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

சிவப்பு, வெள்ளை நிற உடை, ஒரு மூக்குக் கண்ணாடி. அவையே, காணாமல்போன ஒரு கரடி பொம்மையின் அடையாளங்கள். ஒரு கரடி பொம்மைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று சிலர் எண்ணலாம். கனடாவைச் சேர்ந்த குமாரி மாரா சொரியானோவிற்கு அது சென்ற ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன தம் அம்மா கொடுத்த கடைசிப் பரிசு. அதில் அவருடைய தாயின் குரல் பதிவாகியுள்ளது. தம் அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம், கரடி பொம்மையைக் கட்டி அணைத்துக்கொள்வேன் என்று குமாரி மாரா CNN செய்தி நிறுவனத்திடம் … Read more