திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு கிளிக்ஸ்!
திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு கிளிக்ஸ்! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.நயன்தார சினிமா உலகத்திற்கு வந்த பிறகு பல கிசுகிசுக்களுக்கு ஆளானார்.சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கூறினர்.சில நாட்களிலேயே இருவருக்கிடையே மன கசுப்புக்கள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.அதனையடுத்து விஜயின் வில்லு படத்திற்கு பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றினார்.அந்த படத்தின் மூலம் நயன்தார மற்றும் பிரபு தேவா இடையே காதல் ஏற்பட்டது.ஆனால் பிரபுதேவா திருமணம் ஆனவர்.அவரது மனைவியுடன் … Read more