பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!!
பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!! மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை சென்றுள்ளார். இந்த பாத யாத்திரை கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று மத்திய மந்திரி அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 168 நாட்களை கொண்ட இந்த பாத யாத்திரையில் பிரதமர் மோடியின் மக்கள் … Read more