தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!! தமிழகத்தில் கள்ளச்சாரயத்தினால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 13 பேர் உயிரிழிந்துள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயம் கலாச்சாரத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கட்சி தலைவர்கள் … Read more

கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!!

Youth who sold adulterated liquor arrested!!

கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!! சேலம் மாவட்டம் தலைவாசல் வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் கள்ளச்சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சாராய வேட்டையில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வீரப்பனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லியங்குறிச்சி ஏரிக்கரை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகக்கிடமாக நின்று கொண்டிருந்த … Read more