மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது அந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளியில் மர்மான முறையில் உயிரிழந்தார்.அதனையடுத்து அவருடைய பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீமதியின்  பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரை போலீசார் கண்டுக்கொள்ளாத நிலையில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து கடந்த ஜூலை … Read more

பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது!

Death threat to female guard! BJP youth leader arrested!

பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி.இவருடைய மகள் சவிதா. இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்.இவருடைய மகன் ரஞ்சித்குமார்.இவர் கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவராக இருகின்றார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சவிதாவும்,ரஞ்சித்குமாரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதனையடுத்து சவிதா சுமார் … Read more

மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி!

Mini load van overturned and accident! 36 people were injured and one person was killed!

மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி! கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியைச் சேர்ந்தவர்கள்  30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12  மணியளவில் மினி லோடு வேனில் ஏகால் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த  வேனை அருந்தங்குடியை சேர்ந்த வடிவேல் என்பவர் இயக்கினார். அந்த வேன் . பொன்னியந்தல் ரோடு அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் அருதங்குடி ஹரிஹரன் … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

school-girl-suicide-again-in-kallakurichi-district-shocking-information-that-came-out

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே வட தொரசலூர் கோவிந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரத்தின் மகள் பிரேமா (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டிற்கு அவரது உறவினராக திருக்கோவிலூர் பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் அவரின் மகன் விஜய் அவ்வப்போது அவரத்தின்  … Read more