மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா? 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் தாமதமாக கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா … Read more

அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் இருப்பேன்:கமலின் முக்கிய அறிவிப்பு !

Kamalhasan releases video about hindi impose-News4 Tamil Latest Tamil News Today Online

அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் இருப்பேன்:கமலின் முக்கிய அறிவிப்பு ! நடிகர் கமல்ஹாசன் இப்போது முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டாலும் இன்னமும் சினிமா மீதான அவரது ஆர்வம் குறையவில்லை என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார். கமல்ஹாசன் தனது 5 வயதில் இருந்து சினிமாவே உயிர்மூச்சாக வாழ்ந்து வருபவர். இடையில் அதிமுக அமைச்சர்களால் ஏற்பட்ட விரக்தியால் துணிந்து அரசியல் கட்சி ஆரம்பித்து பாராளுமன்றத் தேர்தலையும் சந்தித்து விட்டார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமான முனைப்பில் இருந்து வரும் அவர் … Read more

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி ! ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அதை கமல் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு போகிறது. மாநகரம் படத்தில் மக்களுக்கு அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து இயக்கி ஹிட் அடிக்க வைத்த அவர், இரண்டாவது படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து கைதி … Read more

சென்னை பல்கலை கழக மாணவர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவு?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை … Read more

கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Kamalhaasan-News4 Tamil Online Tamil News

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. இதில் போலீஸ் காரர்களும் காயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த மாணவர்களின் போராட்டம் நேற்றும் கடும் … Read more

ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!

Suriya Thanks to Kamalhasan

ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா! கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இதை அடுத்து இதற்கு நடிகர் சூர்யா அவர்கள் நன்றி தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை சென்னையில் சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். எல்லோருடைய … Read more