சிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

சிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

இயக்குனர் பாரதிராஜா  70 களில்  இயக்கிய ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம் தான் சிவப்பு ரோஜாக்கள்.  அப்போது இந்த படத்தில்  நடிகர்  கமல்ஹாசன் மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார்.  இத்திரைப்படம் மக்கள் மத்தியில் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது, அதுவே  இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது சிவப்பு ரோஜாக்கள் பகுதி இரண்டை இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  நடிகர் மனோஜ்  இயக்கப் போகிறார்.   மனோஜ் இந்த திரைப்படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இத்திரைப்படத்தின் … Read more

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்து நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தனது பிறந்த நாள் … Read more

இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம்

Kamalhasan releases video about hindi impose-News4 Tamil Latest Tamil News Today Online

இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம் எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்” என்று பலமுறை பளிச்சென சொன்ன கமலஹாசன், இன்னமும் இந்த இந்தி திணிப்பு குறித்து கருத்து சொல்லவிலையே… ஏன்.. என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கான பதிலாக தான் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”இந்தியா இன்னும் சுதந்திர நாடாக … Read more

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்?

Kamalhasan Prashant Kishor signs Agreement-News4 Tamil Online Tamil News Live Today

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்? நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் மத்தியில் பாஜக தலைமையிலான அரசும் தமிழகத்தில் அதிமுக அரசும் தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொண்டன. தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று காத்திருந்த திமுகவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இனியும் ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை என்பதால் அடுத்த … Read more