ஸ்டூடியோவில் சண்டைப்போட்டுக்கொண்ட யேசுதாஸ் – தேவா ; வெளியான தகவல்!

ஸ்டூடியோவில் சண்டைப்போட்டுக்கொண்ட யேசுதாஸ் - தேவா ; வெளியான தகவல்!

ஸ்டூடியோவில் சண்டைப்போட்டுக்கொண்ட யேசுதாஸ் – தேவா ; வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளரும், பாடகருமான தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா. இவர் கனா பாட்டுக்கு பெயர் போனவர். கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில, 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே தேவாவிற்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சந்திரபோஸுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். … Read more