Kane Richardson

தன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை

Parthipan K

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் பேசும்போது ‘‘ஐபிஎல் ...