மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! 

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வெளியான குத்து திரைப்படத்தில் நடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் 2003ம் ஆண்டு வெளியான அபி என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் 2004ம் ஆண்டு … Read more

தமிழ் & கன்னடத்தில் உருவாகும் சந்தானத்தின் படம்… தலைப்பு இதுதானா?

தமிழ் & கன்னடத்தில் உருவாகும் சந்தானத்தின் படம்… தலைப்பு இதுதானா? நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகிறது. சமீபத்தில் சந்தானம் மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. சமீபகாலத்தில் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்த படமாக குலுகுலு அமைந்தது. அதனால் உடனடியாக ஒரு … Read more

கன்னட சினிமாவில் கால்பதிக்கும் சந்தானம்… பூசணிக்காய் உடைத்த படக்குழு! –புகைப்படங்கள்

நடிகர் சந்தானம் நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ … Read more