இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து?

A bus that fell into a ditch due to nature?

இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து? திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரியால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக  காயங்களின்றி உயிர் தப்பினர்.ஒரு சில பயணிகளுக்கு மட்டும்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அங்குள்ள சாலையோரத்தில் மரக்கிளைகள் தாழ்வாக வளர்ந்துள்ளதால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு லாரி … Read more