கள்ளகாதலை கண்டித்த தம்பியை துண்டுகளாக்கிய அக்கா.. 8 ஆண்டுகள் கழித்து கைது..!
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், தேவனாங்காவ் கிராமத்தில் வசித்து வருபவர் சித்தப்பா பூசாரி. இவருக்கு பாக்கியஸ்ரீ என்ற மகளும் லிங்கப்பா என்ற மகனும் உள்ளனர்.பாக்கிய ஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த சங்கரப்பா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் அதனை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்து வந்துள்ளனர். இதற்கிடையில், சங்கரப்பாவிற்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் மனைவியிய விட்டு பிரிந்த சங்கரப்பா முன்னாள் காதலி … Read more