குறி வைத்து தாக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!! அதிமுகவின் நிலை என்ன??
குறி வைத்து தாக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!! அதிமுகவின் நிலை என்ன?? கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஒரே கூட்டணியாக இருந்த அதிமுகவும், பாஜக வும் சில நாட்களாக நட்பு இல்லாமல் இருக்கின்றனர். இதற்கு பாஜக தலைவராக அண்ணாமலை பணியமர்த்தப்பட்டது தான் காரணம் என்று அனைவரும் குற்றம் கூறி வருகின்றனர். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கின்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் … Read more