கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு
கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா(42). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கே.கே. நகரில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகன் பார்த்திபன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலந்தூர் ஆசர்கானா அருகே வளைவு பகுதியில் திரும்பும் போது கோவையில் இருந்து வந்த அரசு விரைவு பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறி பார்த்திபன், அவரது தாய் ஜெயா … Read more