ரீ-என்ட்ரி கொடுக்கும் நகைச்சுவை மன்னன்!! இனி காமெடிக்கு பஞ்சமே இல்லை!!
ரீ-என்ட்ரி கொடுக்கும் நகைச்சுவை மன்னன்!! இனி காமெடிக்கு பஞ்சமே இல்லை!! தமிழ் சினிமாவில் என்பது, தொண்ணூறு காலங்களில் கவுண்டர் கிங் ஆக ரசிகர்களின் மனிதில் நீங்க இடம் பிடித்த ஒருவர் தான் கவுண்டமணி ஆவார். இவர் தற்போது நடிப்பதில்லை என்றாலும், இவருக்கென்று இருக்கின்ற ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான் இருக்கிறது. இவர் பல வருடங்களுக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more