கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி?
கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி? கேரள மக்களுக்கு விருப்பமான செம்மீன் மற்றும் முருங்கை காய் வைத்து குழம்பு செய்வது கமகம மணத்துடன் குழம்பு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *செம்மீன்- 1/2 கிலோ *தனி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி *மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி அரைக்க:- *தேங்காய் துருவல் – 1/2 கப் *சின்னவெங்காயம் – 10 *இஞ்சி … Read more