Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் பஞ்சராயப்பம் – சுவையாக செய்வது எப்படி?
Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் பஞ்சராயப்பம் – சுவையாக செய்வது எப்படி? பஞ்சராயப்பம் என்பது பச்சரிசி மாவில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பணியாரக்கல்லில் ஊற்றி எடுக்கும் உணவு ஆகும். உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் இனிப்பு பணியாரம். இந்த உணவு கேரளா மக்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 1 கப் *வெள்ளை சர்க்கரை – 3/4 கப் *ஏலக்காய் – 4 *வடித்த சாதம் … Read more