ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?
ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் ஒரே நாளில் 117 கோடி மது விற்பனை ஆனது தரவுகளில் குறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அப்படி தொடர்ந்து பத்து நாட்கள் வரை நடைபெறும் இந்த ஓணம் பண்டிகையில் முக்கியமான நாட்களில் மட்டும் 117 கோடி மது விற்பனை ஆகியுள்ளதாக இந்திய மாநில பானங்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மதுபான விற்பனையை … Read more