கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!!

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!! நம் அனைவருக்கும் பிளாக் சாயா மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. பால் டீ, காப்பி செய்து பருகுவதற்கு பதில் சாயா செய்து பருகுவது நல்லது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க…