கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் - சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி? நம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவ்வேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய்’எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். பலாக்காயை போட்டு சமைக்கப்படும் இந்த அவியலை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும் தேவையான … Read more