கேரளா ஸ்பெஷல் “பணியாரம்” – வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் செய்வது எப்படி?
கேரளா ஸ்பெஷல் “பணியாரம்” – வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் செய்வது எப்படி? கேரளா மக்கள் பச்சரிசி மாவில் பணியாரம் செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதிலும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு பணியாரத்தை தேங்காய் எண்ணெயில் செய்து சாப்பிட்டால் வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் இருக்கும். பணியராம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 1 கப் *சர்க்கரை – 3/4 கப் *ஏலக்காய் – 4 *வடித்த சாதம் – 1 … Read more