கேரளா பிரிஞ்சி கறி செய்வது எப்படி?
கேரளா பிரிஞ்சி கறி செய்வது எப்படி? அதிக சத்துக்களை கொண்டிருக்கும் கத்தரிக்கரியில் பல வகைகள் இருக்கின்றது. வெள்ளை கத்தரி, ஊதா கத்தரி, பச்சை கத்தரி, வரி கத்தரி… இதில் எந்த கத்தரியை வைத்தும் கேரளா பிரிஞ்சி கறி செய்யலாம். இந்த கறி மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்… *கத்திரிக்காய் – 4 *பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது) *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *கடுகு – 1/4 ஸ்பூன் *சாம்பார் தூள் – 1 … Read more