கேரளா ஸ்டைல் கோழி பிரட்டல் – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கோழி பிரட்டல் – சுவையாக செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு கோழி இறைச்சி என்றால் அலாதி பிரியம். இந்த கோழி இறைச்சியை வைத்து கேரளா ஸ்டைலில் பிரட்டல் செய்வது எவ்வாறு என்ற தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கோழிக் கறி – 1/2 கிலோ *கிராம்பு – 4 *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி *பட்டைத் துண்டு – 2 … Read more