கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் பிஸ் குழம்பு” – மணக்கும் சுவையில் செய்வது எப்படி..?
கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் பிஸ் குழம்பு” – மணக்கும் சுவையில் செய்வது எப்படி..? நம் அனைவருக்கும் பிடித்த நான்-வெஜ் வகைகளில் ஒன்றான மீனில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கின்றது. இதில் மத்தி, நெத்திலி, ஜிலேபி, கெண்டை என பல வகைகள் இருக்கிறது. இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது. … Read more