கேரளா ஸ்டைல் “கோக்கனட் ரைஸ்” – இப்படி செய்தால் கமகமக்கும்!!
கேரளா ஸ்டைல் “கோக்கனட் ரைஸ்” – இப்படி செய்தால் கமகமக்கும்!! அதிக மணத்துடன் இருக்கும் தேங்காய் சாதம் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தேங்காய் சாதத்தை கேரளா ஸ்டைலில் செய்தால் தேங்காய் சாதம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *அரிசி – 1 கப் *துருவிய தேங்காய் – 1/2 கப் *கடுகு – 1/2 தேக்கரண்டி *கடலை பருப்பு – 1 தேக்கரண்டி *முந்திரி – 1/4 கப் … Read more